12.08.2023 சனிக்கிழமையன்று எமது காரியாலயம் சென்று பரந்தன்,காஞ்சிபுரம்,உருத்திரபுரம்,வட்டக்கச்சி ஆகிய இடங்களில் தனிமையில் வசிக்கும் 18 முதியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5300ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொருட்கள் வழங்கியதுடன்,அவர்களுக்கு மதிய உணவும் வழங்கி, லிப்ஸியாவின் எழுத்து இயக்கத்தில் வெளியான சேறு,மற்றும் விமல்ராஜின் எழுத்து இயக்கத்தில் வெளியான எழில் ஆகிய விழிப்புணர்வு குறும் திரைப்படங்களை திரையிட்டு அவர்களை மகிழ்வித்திருந்தோம்,