பிறருக்கு உதவி செய்வது ஆனந்தமே.. அதில் எந்த வித மாற்றமும் கிடையாது.
பாரதிபுரம் விசுவமடுகிழக்கில் அமைந்திருக்கும் செந்தாமரை முன்பள்ளிஆசிரியர்கள் தமது முன்பள்ளியில் கல்விபயில இணைந்திருக்கும் 45சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை தந்துதவுமாறு கேட்டிருந்தனர்.13.04.2023 அன்று காலை எமது மன்றத்தினால் அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.