மட்டக்களப்பு அம்பாறை எல்லைக்கிராமமான மண்முனை பிரதேசத்தில் உள்ள மட்டு/மமே மாவடிமுன்மாரி அ.த.க பாடசாலையின் அதிபர் திரு.ஆர்.சூரியகுமார் மற்று சக ஆசிரியர்கள் இணைந்து தெரிவு செய்து தந்த தேவையுடைய 30மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 03.04.2023 அன்று எம்மால் வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி வழங்களுக்கான சகல ஏற்பாடுகளையும் ஒழுங்குபடுத்தி தந்த எமது மன்ற மட்டக்கிளப்பு மாவட்ட உறுப்பினரான வே.பிரியதர்ஷன் மற்றும் அவரின் நண்பன் திரு.பிரதீபன் அவர்களுக்கும் மன்றம் சார்பில் மிக்க மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.