Category Archives for Uncategorized

Primary Education

Primary Education

கிளிநொச்சி திருநகர்தெற்கில் அமைந்திருக்கும் பாரதி முன்பள்ளியில் இணைந்திருக்கும் 47 சிறார்களுக்கான சீருடைகள் எமது மன்றத்தினால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வானது 17.08.2023 வியாழக்கிழமையன்று இடம்பெற்றறது. இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் திரு.சந்திரன் சனசமூகத்தலைவர் திரு.சிவபாலன், பெற்றோர் சங்கத்தலைவர் திரு.யோகராசா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களான ச.சிவராஜினி,வி.சுதா,ந.சுபோதினி ஆகியோருடன் சகல பெற்றோரும் கலந்து…
Helping Elderly III

Helping Elderly III

12.08.2023 சனிக்கிழமையன்று எமது காரியாலயம் சென்று பரந்தன்,காஞ்சிபுரம்,உருத்திரபுரம்,வட்டக்கச்சி ஆகிய இடங்களில் தனிமையில் வசிக்கும் 18 முதியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5300ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொருட்கள் வழங்கியதுடன்,அவர்களுக்கு மதிய உணவும் வழங்கி, லிப்ஸியாவின் எழுத்து இயக்கத்தில் வெளியான சேறு,மற்றும் விமல்ராஜின் எழுத்து இயக்கத்தில் வெளியான எழில் ஆகிய விழிப்புணர்வு குறும்…
Learning Equipment XVII

Learning Equipment XVII

திருகோணமலை பாலையூற்றில் உள்ள புனித லூர்து அன்னை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலையின் பெற்றோர்,ஆசிரியர்கள் இணைந்து தமிழ் எழுத்து பயிற்சி கையேடு,படங்களுடன் கூடிய தமிழ் சொற்களின் பதாகைகள் என்பவற்றை செய்துதரும்படி எமது மன்றத்திடம் கேட்டிருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல்…
Learning Equipment XVI

Learning Equipment XVI

மு/ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு தொகுதி பயிற்சிப்புத்தகங்கள் 27.06.2023வியாழக்கிழமையன்று வழங்கிவைக்கப்பட்டது.
Primary Education

Primary Education

திருமலை பாலையூற்றில் அமைந்துள்ள வைரவர் கோவிலடி முன்பள்ளியிலுள்ள 46 சிறார்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் 20.05.2023 சனிக்கிழமையன்று வழங்கியிருந்தோம்.எமது மன்றம் சார்பில் கற்றல் உபகரணங்களை வழங்க சென்றிருந்த திரு.பா.சிவகுமார் திரு.சி.அசோகன் (பிரதேச செயலகம் மொரவெவ திருகோணமலை) திரு.அ.ரவீந்திரன் (வலயக்கல்வி அலுவலகம் திருகோணமலை) செல்வி.மாதங்கி அசோகன் (ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவி)இவர்களுக்கு…
Primary Education

Primary Education

திருகோணமலை பாலையூற்றில் இயங்கிவரும் அன்னை சாரதா முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமது முன்பள்ளியில் கல்விகற்கும் 22 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் தந்துதவுமாறு கேட்டிருந்தார்.அவரின் கோரிக்கைக்கிணங்க 20.05.2023 சனிக்கிழமையன்று 95000ரூபா பெறுமதியிலான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.
Learning Equipment XV

Learning Equipment XV

கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையில் இவ்வாண்டு(2023) புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் 40மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான அப்பியாசக்கொப்பிகள் எழுதுகருவிகள்,மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை முன்னணி ஆசிரியரான திரு செ.நிஷாந்தனின் புலமைத்தேடல் பயிற்சி வினாத்தாள்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக(40x 700= 28000) 28000ரூபாவினையும் தந்துதவுமாறு பாடசாலையின் வகுப்பாசிரியர் அதிபருடாக எமக்கு…
Primary Education

Primary Education

பிறருக்கு உதவி செய்வது ஆனந்தமே.. அதில் எந்த வித மாற்றமும் கிடையாது. பாரதிபுரம் விசுவமடுகிழக்கில் அமைந்திருக்கும் செந்தாமரை முன்பள்ளிஆசிரியர்கள் தமது முன்பள்ளியில் கல்விபயில இணைந்திருக்கும் 45சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் தேவைப்படுவதாகவும் அவற்றை தந்துதவுமாறு கேட்டிருந்தனர்.13.04.2023 அன்று காலை எமது மன்றத்தினால் அவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.
Primary Education

Primary Education

கிளிநொச்சி திருநகர்தெற்கில் அமைந்திருக்கும் பாரதி முன்பள்ளி நிர்வாகத்தினர் தமது முன்பள்ளியில் இணைந்திருக்கும் 47 சிறார்களுக்கு தேவையான கல்விசார் பொருட்களை தந்துதவுமாறு எமது மன்றத்திடம் கடிதமூலம் கேட்டிருந்தனர். அப்பொருட்களை வாங்கி 13.04.2023 வியாழக்கிழமையன்று சிறார்களுக்கு வழங்கியிருந்தோம்.
Learning Equipment XIV

Learning Equipment XIV

Mr. Periyasamy, the principal of the school had asked to provide some necessary learning equipment to the students of class 1 to class 5 at Thiruvalluvar Vidyalaya, Vavuniya Kadaiyarkulam, accordingly we provided it on Wednesday…