Learning Equipment XIV

Learning Equipment XIV

Mr. Periyasamy, the principal of the school had asked to provide some necessary learning equipment to the students of class 1 to class 5 at Thiruvalluvar Vidyalaya, Vavuniya Kadaiyarkulam, accordingly we provided it on Wednesday 12.04.2022

வவுனியா கட்டையர் குளத்தில்,தரம் 1தொடக்கம் தரம் 5வரையுள்ள குறைந்தளவு மாணவர்கள் கல்விகற்கும் திருவள்ளுவர் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு தேவைப்படும் சில கற்றல் உபகரணங்களை தந்துதவுமாறு பாடசாலையின் அதிபர் திரு பெரியசாமி அவர்கள் எம்மிடம் கேட்டிருந்தார்.அவர் கேட்டிருந்த சகல கற்றல் உபகரணங்களும் 12.04.2023 புதன் கிழமையன்று எம்மால் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *