Learning Equipment IX

Learning Equipment X

கற்றல் உபகரணங்கள் வழங்களின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு உடையார்கட்டு கிழக்கில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பான ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் திரு.இ. அம்பிகைபாலன் அவர்கள் தமது அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பிள்ளைகள் 40 பேருக்கு இவ்வாண்டுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் தந்து உதவுமாறு கேட்டிருந்தார், அவர் கேட்டதன்படி எமது அமைப்பால் 31.03.2023 திங்கள்கிழமை அன்று ஒளிரும் வாழ்வு அமைப்பின் காரியாலயத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வாங்கிவைக்கபபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *