Month: November 2023

Primary Education

Primary Education

கிளிநொச்சி திருநகர்தெற்கில் அமைந்திருக்கும் பாரதி முன்பள்ளியில் இணைந்திருக்கும் 47 சிறார்களுக்கான சீருடைகள் எமது மன்றத்தினால் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வானது 17.08.2023 வியாழக்கிழமையன்று இடம்பெற்றறது. இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் திரு.சந்திரன் சனசமூகத்தலைவர் திரு.சிவபாலன், பெற்றோர் சங்கத்தலைவர் திரு.யோகராசா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களான ச.சிவராஜினி,வி.சுதா,ந.சுபோதினி ஆகியோருடன் சகல பெற்றோரும் கலந்து…
Helping Elderly III

Helping Elderly III

12.08.2023 சனிக்கிழமையன்று எமது காரியாலயம் சென்று பரந்தன்,காஞ்சிபுரம்,உருத்திரபுரம்,வட்டக்கச்சி ஆகிய இடங்களில் தனிமையில் வசிக்கும் 18 முதியவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 5300ரூபா பெறுமதியிலான உலருணவுப் பொருட்கள் வழங்கியதுடன்,அவர்களுக்கு மதிய உணவும் வழங்கி, லிப்ஸியாவின் எழுத்து இயக்கத்தில் வெளியான சேறு,மற்றும் விமல்ராஜின் எழுத்து இயக்கத்தில் வெளியான எழில் ஆகிய விழிப்புணர்வு குறும்…
Learning Equipment XVII

Learning Equipment XVII

திருகோணமலை பாலையூற்றில் உள்ள புனித லூர்து அன்னை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் ஆரம்ப நிலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பாடசாலையின் பெற்றோர்,ஆசிரியர்கள் இணைந்து தமிழ் எழுத்து பயிற்சி கையேடு,படங்களுடன் கூடிய தமிழ் சொற்களின் பதாகைகள் என்பவற்றை செய்துதரும்படி எமது மன்றத்திடம் கேட்டிருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல்…